1
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்றுவம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்லஅம்பவள மேனி அறுமுகன் போயவர்தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
சொற்பிரிப்பு
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்றுவம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்லஅம்பவள மேனி அறுமுகன் போயவர்தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.