1
பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலேபரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்கஅரனடி தேடி அரற்றுகின் றாரே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.