1
நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்துகெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்நடுவுள அங்கி அகத்திய நீபோய்முடுகிய வையத்து முன்னிரென் றானே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.