1
நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லைநடுவுநின் றார்க்கு நரகமும் இல்லைநடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.