1
கல்லா தவரும் கருத்தறி காட்சியைவல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்கல்லாதார் இன்பம் காணுகி லாரே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.