1
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கைஅடையப்பட் டார்களும் அன்பில ரானார்கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லைநடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.